தென்காசி மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டியிலல் இரண்டாம்நிலை காவலர் முதலிடம்
தென்காசி மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டியில் காவலர் முதலிடம் பிடித்தார்.
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் இரண்டாம் நிலை காவலரான பாசித் அன்வர் என்பவர் மாவட்ட அளவிலான டென்னிஸ் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு முதலிடத்தை பெற்றுள்ளார்,
இதனை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட எஸ்பி., சுகுணா சிங் மேலும் பல போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, விளையாட்டுக்குத் தேவையான உதவிகளும் செய்துதர ஏற்பாடு செய்து தந்துள்ளார்.